முந்தானை முடிச்சி பட டீச்சர் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? வைரல் புகைப்படம்

Loading… 1975 இல் கமல் நடித்த அந்தரங்கம் என்ற படத்தில் குணச்சித்திர நடிகையாக நடித்தவர் மலையாள நடிகை உன்னி மெரி.இவர் 1962 ஆம் ஆண்டு எர்ணாகுலத்தில் பிறந்தார். இவரது பெற்றோர்களின் பெயர் ஆகஸ்டின் பெற்நாண்டஸ் மாற்றும் விக்டோரியா ஆகிய இரண்டு பேருமே நடன கலைஞர்களாவர். மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் 100கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் ரஜினி ,கமல், பாக்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். இவர் … Continue reading முந்தானை முடிச்சி பட டீச்சர் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? வைரல் புகைப்படம்